தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய பொதுமக்கள்.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய பொதுமக்கள்.
தென்காசி மாவட்டம் பாண்டியாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலை ஒரே வளாகத்தில் இயங்கி வருகின்றது. பள்ளிகளில் சுமார் 200...