திருவண்ணாமலை, செப்.2– திருவண்ணாமலை மாவட்டத்தில் கொசுக்களால் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு களப்பணி நடவடிக்கைகளை மாவட்ட...
மாவட்ட செய்திகள்
மதுரையிலிருந்து – சிறுவாச்சூர், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 178 கி.மீ தூரம் உயிரைக் காக்க விரைந்த இதயம திருச்சி, செப்...
தென் தமிழகத்தில் தேவர் சமுதாயத்தின் வளர்ச்சிக்காகதொடர்ந்து நாற்பது ஆண்டுகளாக பாடுபட்டு தென் மாவட்டமக்களுக்கு உயர்தரமான மருத்துவ சேவை குறைந்த செலவில்அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடுமதுரையில் 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய மீனாட்சி மிஷன்மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற நிறுவனத்தைடாக்டர் N. சேதுராமன் அவர்களால் தொடங்கப்பட்டு அவரது மகன்டாக்டர் S. குருசங்கர் அவர்களால் நிர்வகிக்கப்பட்டு கடந்த 36 ஆண்டுகளாக தமிழகத்திலே மிகச்சிறந்த மருத்துவமனை என்றுமத்திய மாநில அரசுகளால் சிறப்பான மருத்துவ சேவைக்கான பலவிருதுகளை பெற்று இன்றுவரை தினமும் ஆயிரக்கணக்கானநோயாளிகள் பயன்பெறும் வகையில் இம்மருத்துவமனைசெயல்பட்டு வருகிறது. தற்பொழுது இம்மருத்துவமனைக்கு களங்கம் விளைவிக்கும்நோக்கத்தோடு இம்மருத்துவமனையைப் பற்றி எதுவுமே தெரியாத, மக்களால் தமிழகத்தை விட்டு விரட்டப்பட்டு பாண்டிச்சேரியில்தஞ்சம் புகுந்து இந்தியாவில் பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தைசீரழித்துக்கொண்டிருக்கும் லாட்டரி சீட்டு அதிபர் சாண்டியாகோமார்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் என்பவர் எங்கள்சமுதாயத் தலைவரின் அயராத உழைப்பினால் உருவாக்கப்பட்டுஇன்றுவரை தென் மாவட்ட மக்களால் சிறந்த மருத்துவமனை என்றுபோற்றப்படும் இம்மருத்துவமனையையும் மருத்துவமனைநிர்வாகத்தையும் களங்கம் விளைவிக்கும் வகையில் லாட்டரிமாபியாவினால் நடத்தப்படும் SS NEWS DIGITAL என்ற செய்திசேனல் மூலம் உண்மைக்குப்புறம்பான செய்திகளைவெளியிட்டுக்கொண்டிருக்கும் லாட்டரி சீட்டு அதிபர் சாண்டியாகோமார்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை சமுதாயத்தின்சார்பாக எச்சரிக்கிறோம். மருத்துவமனையையும் மருத்துவமனை நிர்வாகத்தையும்களங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்குப்புறம்பானசெய்திகளை பரப்பி மக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்தியசெய்தியை லாட்டரி மாபியாவினால் நடத்தப்படும் SS NEWS DIGITAL என்ற செய்தி சேனலில் இருந்து முற்றிலும்நீக்கவேண்டும். மேலும், இந்த தவறான செய்தியை வெளியிட்டதற்குபகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். மன்னிப்பு கோராத பட்சத்தில்இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் எங்களின் சமுதாயமக்களின் சார்பாக சட்டரீதியான முற்றுகை போராட்டம்நடத்தப்படும் என்பதை தங்கள் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்கள் உண்மைக்குப்புறம்பானதவறான செய்தியை தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு சென்றுதமிழக அரசின் பெயரையும் களங்கப்படுத்த வேண்டும் என்றநோக்கத்தோடு அணுகியுள்ளார். மேலும், உண்மைக்குப்புறம்பானதவறான செய்தியை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கைஎடுக்கவேண்டும் என்று சமுதாயத் தலைவர்கள் சார்பாககேட்டுக்கொள்கிறோம்.
ஜீலை:29 ஆண்டு வருமான உச்சவரம்பை பூசாரிகள் நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டது போல் பூசாரி ஓய்வூதியம் பெறவும் வருமான உச்சவரம்பை ரூ...
தென்காசி ஜூலை ; 28 – மாவட்டம் குற்றாலம் தெட்சண மாற நாடார் சங்க ஹாலில் தமிழ்நாடு உறவின் முறைகள் கூட்டமைப்பு சார்பில்...
செங்கல்பட்டு மாவட்டம் -24 நந்திவரம் கூடுவாஞ்சேரியில் ஸ்ரீ நந்திவர்மன் சிலம்பாட்ட களரி கழகம் சார்பில் சிலம்பம் மற்றும் களரி போட்டிகள் தனியார் திருமண...
திருவண்ணாமலை, ஜூலை 24: ஆடி மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருள்மிகு பச்சையம்மன்–மன்னார்சாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதிகாலை முதலே...
திருப்பத்தூர் மாவட்டம்-24 நாட்றம்பள்ளி தாலுக்கா நாட்றம்பள்ளி தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் தானம் அறக்கட்டளை மானாவாரி விவசாய மேம்பாட்டு...
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் மாவட்ட...
அரியலூர், ஜூலை 24: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணா ளினி தலைமை...
